Type Here to Get Search Results !

(20/6/2026) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடை ரோந்து (FOOT PATROL) புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.