(20/6/2026) நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (PEW)திரு.N. பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடை ரோந்து (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டது.இந்நடை ரோந்தின் போது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.