(16/5/2026) கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம் அறிவிப்பு...!!!**பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் திருமதி ஜெர்மின் லதா அவர்கள் பணி/ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்... சிதம்பரம் இன்ஸ்பெக்டர் திரு அம்பேத்கார் அவர்கள் பரங்கிப்பேட்டை க்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.