Type Here to Get Search Results !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ,ஆ.ப., அவர்கள் இன்று (06.02.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக இயற்கை விவசாய சந்தையை துவக்கி வைத்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.