திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.02.2026) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் மருத்துவர்.P.சாமிநாதன், இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்.,இ.கா.ப., அவர்களின் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரை புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.