Type Here to Get Search Results !

(1/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று செங்கம் அரசு பொது மருத்துவமனை அருகில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றி சுகாதாரமாக வைக்கும்படியும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுப்பணி துறையினரிடமும், மருத்துவர்களிடமும் அறிவுறுத்தினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.