Type Here to Get Search Results !

(2/9/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள சோல் பிரீ இன்ஸ்பயா் சென்டாில் உலக முதுகுத் தண்டு காயம் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற “மாத்தியோசி 2026“ - 5 வது பதிப்பில் அதிநவீன தானியங்கியல் நடை பயிற்சியை (Exoskeleton Advanced Robotics Gait Training) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.