(27/9/2026) நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- 1 (தொகுதி -I மற்றும் தொகுதி- IA) பதவிகளுக்கான தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.