Type Here to Get Search Results !

(8/8/2026) திருவண்ணாமலை மாவட்டம் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்ததையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.