Type Here to Get Search Results !

(7/8/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமில் விற்பனையைத் துவக்கி வைத்து நெசவாளா் முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளா்களுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகை வழங்கினாா்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.