(25/8/2026) வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ். இ.ஆ.ப., அவர்கள் இன்று வேலூர் மாநகராட்சி, கொணவட்டம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் திருமதி அ.சுல்தானா, வேலூர் வட்டாட்சியர் திரு.பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.