(25/8/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உயா்தர தொழில் சாா் சேவைகளை வழங்க தகுதியான மகளிா் தொழில் முனைவோா்களைக் கண்டறியும் முகாமைத் துவக்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.