Type Here to Get Search Results !

(7/7/2026) தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஐந்தாம் கட்டளை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த நெல் மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.