Type Here to Get Search Results !

(28/7/2026) கடலூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் திருமதி. லிடியா செல்வி மற்றும் போலீசார், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் பெண் ஊழியர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.