(20/7/2026) கடலூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் திருமதி. லிடியா செல்வி மற்றும் போலீசார், நெய்வேலி ST. PAUL'S Matric Hr.Sec School ல் மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.