(15/7/2026) ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகள் (ம) கஞ்சா பறிமுதல் போன்ற பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை பாராட்டி,வெகுமதி(ம) சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.