(14/7/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்கள்.