Type Here to Get Search Results !

(10/7/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைவீதிகள், பேருந்து நிறுத்த பகுதிகளில் காவல் நிலைய போலீசார்கள் நடை ரோந்து *(Foot Patrol)* பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.