Type Here to Get Search Results !

(10/7/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.25,000/- ற்கான செயல்முறை ஆணையினை வழங்கினாா்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.